உண்மையும் போலியும் எச்சரிக்கை!

உண்மையும் போலியும்…

வேதாகமத்தில் எதையெல்லாம் தேவன் ஏற்படுத்தியிருக்கிறாரோ, அதைப்போலவே போலியான ஒன்றை சாத்தானும் ஏற்படுத்துகிறான் என்பதே உண்மை.

சில உண்மைகளும் போலிகளும்… Read More …

பாடம் 3 பாவத்தின் சம்பளம் கொலை

ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பி விடப்பட்ட ஆதாமும் ஏவாளும் தோட்டத்துக்கு வெளியே தங்கள் வாழ்க்கையை தொடர்ந்தனர். ஆனால் தோட்டத்துக்கு வெளியே ஆதாம் மற்றும் ஏவாளின் வாழ்க்கை இலகுவாக இல்லை. ஏதேன் தோட்டத்தில் அனைத்தையும் திருப்தியாக பெற்றிருந்து, மன விருப்பத்தோடு தோட்டத்தை பேணிக்கொண்டிருந்த ஆதாமுக்கு, நிர்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்தால் மட்டுமே வயிற்றை நிரப்பமுடியும் என்கிற நிலை. அப்படியே உழைத்தாலும் மனம் ஈடுகொடுக்க மறுத்தது. நிலத்தில் வேறு முட்களும் விரும்பத்தகாத செடிகளும் முளைத்து உழைப்பை இன்னும் கடினமாக்கியது.  Read More …

பாடம் 2 மனிதரின் வீழ்ச்சி

தமது சாயலில் மனிதரை உருவாக்கின தேவன், ஏதேன் தோட்டம் எனும் சிறந்த இடத்தை உண்டாக்கி மனிதரை அதிலே வாழவைத்தார். அந்த ஏதேன் தோட்டமானது இயற்க்கை எழில் கொஞ்சும் மிக அழகான இடம் என்பதாக வேதாகமம் விவரிக்கிறது. செழிப்பான ஆறுகள் அந்த ஏதேன் தோட்டத்தை சுற்றியோடின. பார்வைக்கு அழகான மரங்கள், மனிதர் உண்ணுவதர்க்கு ஏற்ற காய் கனிகள், மனிதருக்கு எந்த தீங்கும் விழைவிக்க அறிந்திராத, மனிதரோடு இசைந்து வாழும் மிருகங்கள் மற்றும் பறவைகள் என  ஏதேன் தோட்டம் மிக சிறப்பானதாக இருந்தது.  Read More …

ஜெபிக்கும் கிறிஸ்தவனா? ஆண்டவரை நேசிக்கும் கிறிஸ்தவனா?

எழுதியவர்: போதகர். பால் ராஜ்

தமிழ் கிறிஸ்தவ உலகில்  பொதுவாக பயன்படுத்தப்படும் வாசகங்களில்  “ஜெபிக்கும் கிறிஸ்தவன் பாவம் செய்ய மாட்டான், பாவம் செய்கிற கிறிஸ்தவன் ஜெபிக்க மாட்டான்” என்கிற இந்த வாசகம் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த வாசகத்தின் பிரகாரம் பார்க்கும் பொது ஜெபித்தவர்கள் எவரும் பாவமே செய்ததில்லை, பாவம் செய்த எவருமே ஜெபித்ததில்லை என்று எண்ணத்தோன்றுகிறது. Read More …

சுயநீதிக்கு ஒரு அறைகூவல்!

எழுதியவர்: போதகர். பால் ராஜ்
 
அரசியல் சார்ந்த பத்திரிக்கைகளும், தினசரி பத்திரிக்கைகளும், வியாபார நோக்கோடு ஆதாரமில்லாத செய்திகளையும், சில வேளைகளில் ஆதாரப்பூர்வமான செய்திகளையும் போடுவது வழக்கம். அதேபோல் இன்று கிறிஸ்தவ உலகில் சிலர் ஊழியர்களின் தவறான வாழ்கை, மற்றும் போதனைகளை சமூக வளைதளங்களில் பதிவிடுகின்றனர். அது தேவையான ஒன்றே, தேவை இல்லை என்று சொல்லுவது சரியான கிறிஸ்தவ நிலைப்பாடு அல்ல. ஆனால் அதே வேளையில் இப்படிப்பட்ட செயல்களுக்கு சரியான கிறிஸ்தவ அணுகுமுறை என்னவென்பதை தெளிவுபடுத்துவதே, இந்தக் கட்டுரையின் நோக்கம்.

Read More …