அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 27. 08. 2017.

உங்கள் விசுவாசத்தின் சோதனை”

வேதப்பகுதி: யாக்கோபு 1: 3

வாழ்க்கையின் சோதனைகள்

வாழ்க்கையில் எந்த ஒரு சோதனையும் எளிதானதல்ல. நம்முடைய அன்புக்குரியவர்கள் இழப்பு மற்றும் நெருங்கிய சொந்தங்கள் இழப்பு போன்ற கடுமையான விஷயங்களை தாங்குவது கடினமானதே. ஆயினும்கூட, வாழ்க்கையின் சோதனைகளை எதிர்கொள்ளும் விதத்தில் யாக்கோபு மிகவும் மாறுபட்ட அணுகுமுறை ஒன்றை நமக்கு வழங்குகிறார். Read More …

அனுதின ஆவிக்குரிய ஆகாரம். 26.08.2017.

சோதனைகளை… சந்தோஷமாக எண்ணுங்கள்.”

வேதப்பகுதி: யாக்கோபு 1: 2

வாழ்த்து அனுப்புதல்

அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசிகளுக்கு வாழ்த்துக்களை அனுப்பியபோது எப்பொழுதும் மிகவும் கவனமாக இருந்தார். ஆனால் யாக்கோபு இதில் மிகவும் மாறுபட்டு இருந்தார். பொதுவாக மக்களை வாழ்த்துவதற்கு “கிரேவ்” என்ற கிரேக்க வார்த்தையை பயன்படுத்துவார்கள். அதைத்தான் இங்கு “வாழ்த்துகள்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மிகச் சுருக்கமான வாழ்த்துதலுக்கு பிறகு, யாக்கோபு தனது நிருபத்தின் மற்ற முக்கியமான காரியங்களுக்கு கடந்து செல்கின்றார். Read More …

அனுதின ஆவிக்குரிய ஆகாரம். 25.08.2017

வேதப்பகுதி:யாக்கோபு 1: 1

யாக்கோபு புத்தகத்தின் முதல் வாசகர்கள்

ஒவ்வொரு ஆசிரியரும் தன்னுடைய வாசகரோடு நல்ல உறவு இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். யாக்கோபு இந்த நிருபத்தை பெற்றக்கொண்டவர்களை இவ்வாறு விவரிக்கின்றார்.

“பன்னிரண்டு கோத்திரங்களுக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது.”
யாக்கோபு 1:1 Read More …

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 24.08.2017

தேவனுடைய ஊழியக்காரனாகிய யாக்கோபு …”

வேதப்பகுதி : யாக்கோபு 1: 1

நாம் நம்மை எவ்வாறு காண்கிறோம்?

நம் ஒவ்வொருவருக்கும் “நம்மை” நாமே காண்கிற விதம் என்று ஒன்று உள்ளது. நாம் எவ்வாறு நம்மை காண்கிறோமோ அப்படித்தான் நம்மை குறித்த மதிப்பீட்டை வைத்திருப்போம். நாம் நம்மை அறிமுகம் செய்யும்போது நாம் யார் என்றும் நமது தகுதி என்ன என்றும் காட்டிக்கொள்ளவே விரும்புகின்றோம். ஒருவர் சொல்லுவதை மற்றவர் கேட்க வேண்டும் எனில் அவர் தன்னைப் பற்றி ஒரு தெளிவுடன் இருக்கவேண்டும் என்று உலகம் நினைக்கின்றது. Read More …

அனுதின ஆவிக்குரிய ஆகாரம். 23.08.2017

வேதப்பகுதி: யாக்கோபு புத்தகம்.

ஆசிரியர் அறிமுகம்.

யாக்கோபு அவர்கள் தன்னை இந்த புத்தகத்தின் ஆசிரியராக அறிமுகப்படுத்துகின்றார். முதல் தலைமுறை விசுவாசிகள் இவர் யார் என்று அடையாளம் காண்பதில் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. ஆனால் நமக்கு இந்த புத்தகத்தின் ஆசிரியர் யார் என்பதை குறித்து குழப்பம் ஏற்படலாம். ஏனெனில்… Read More …