கேட்கப்பட்டதும்! கொடுக்கப்பட்டதும்!

எழுதியவர் : போதகர் G. பால் ராஜ்

1 கொரிந்தியர் 1:18-24

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது. Read More …

படைப்பு முதல் கிறிஸ்து வரை: அறிமுகம்

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, (ஆதி. 1:1) என்கிற வேதாகமத்தின் முதல் வாக்கியமே கிறிஸ்வத்தில் மாத்திரம் அல்ல இந்த உலகத்திலும் இருக்கிற பல்வேறு குழப்பங்களுக்கு விடையளிப்பதாய் இருக்கிறது. முழு வேதாகமமும் இறைவனையும் அவரது படைப்பையும் பற்றியது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் இறைவனையும் அவரது செயல்பாடுகளையும் பற்றியது. இறைவன் யார்? அவரின் தன்மைகள் என்ன? அவரது குணாதிசயங்கள் என்ன? அந்த இறைவன் எப்படி செயல்படுகிறார்? என்பதை தெளிவாகவும் விளக்கமாகவும் பதிவுசெய்திருக்கும் புத்தகமே வேதாகமம். இறைவனே வேதாகமத்தின் மையமாகவும் மூலப்பொருளுமாய் இருக்கிற படியால், வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்தப்படுகிற இந்த புத்தகத்தின் மையப்பொருளும் அவரே. Read More …