அனுதின ஆவிக்குரிய ஆகாரம்

யாக்கோபு தின தியானம்

22.08.2017.

கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவ பிள்ளைகளுக்கு!

Grace Bible Church இணையத்தின் வாயிலாக  உங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன்.

இந்த தளத்தின் வாயிலாக தினமும் கர்த்தருடைய வார்த்தையை பகிர்வதற்கு கிருபையளித்த தேவாதி தேவனுக்கு நன்றி சொல்கிறேன்.  இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த அருமை ஊழியர் இம்மானுவேல் அவர்களுக்கும் நன்றி சொல்கிறேன்.

என்னுடைய பெயர் S. Stephen James. Visuvasam Independent Presbyterian சபையில் கர்த்தருடைய ஊழியக்காரனாக கடந்த 10 வருடமாக இருக்கின்றேன்.

நாளை முதல் தின தியானத்திற்காக யாக்கோபு புத்தகத்தை தியானிக்க இருக்கின்றோம்.

இது தொடர் செய்தி. இதற்கு “அனுதின ஆவிக்குரிய ஆகாரம்” என்று தலைப்பிட்டு இருக்கின்றேன்.

இந்த ஊழியத்திற்காக ஜெபித்துக்கொள்ளவும்.

தொடர்ந்து படித்து சந்தேகங்கள் இருப்பின் கேட்டு தெளிவடைய வாஞ்சிக்கவும்.

கர்த்தர் நமக்கு போதிப்பார்.

ஜெபத்துடன் ,

சகோ. ஸ்டீபன் ஜேம்ஸ்.

mm

Author: Stephen James

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *